எண்கள்

Numbers

Level 11 - 20
  • 1

    ஒன்று

    ondru

    ௧
  • 2

    இரண்டு

    irandu

    ௨
  • 3

    மூன்று

    moondru

    ௩
  • 4

    நான்கு

    naangu

    ௪
  • 5

    ஐந்து

    ainthu

    ௫
  • 6

    ஆறு

    aaru

    ௬
  • 7

    ஏழு

    ezhu

    ௭
  • 8

    எட்டு

    ettu

    ௮
  • 9

    ஒன்பது

    onbathu

    ௯
  • 10

    பத்து

    paththu

    ௰
  • 11

    பதினொன்று

    pathinondru

    ௰௧
  • 12

    பன்னிரண்டு

    panniraṇdu

    ௰௨
  • 13

    பதிமூன்று

    pathimoondru

    ௰௩
  • 14

    பதினான்கு

    pathinaangu

    ௰௪
  • 15

    பதினைந்து

    pathinainthu

    ௰௫
  • 16

    பதினாறு

    pathinaaru

    ௰௬
  • 17

    பதினேழு

    pathinezhu

    ௰௭
  • 18

    பதினெட்டு

    pathinettu

    ௰௮
  • 19

    பத்தொன்பது

    paththonbathu

    ௰௯
  • 20

    இருபது

    irubathu

    ௨௰
Level 221 - 50
  • 21

    இருபத்தி ஒன்று

    irubathi ondru

    ௨௰௧
  • 22

    இருபத்தி இரண்டு

    irubathi irandu

    ௨௰௨
  • 23

    இருபத்தி மூன்று

    irubathi moondru

    ௨௰௩
  • 24

    இருபத்தி நான்கு

    irubathi naangu

    ௨௰௪
  • 25

    இருபத்தி ஐந்து

    irubathi ainthu

    ௨௰௫
  • 26

    இருபத்தி ஆறு

    irubathi aaru

    ௨௰௬
  • 27

    இருபத்தி ஏழு

    irubathi ezhu

    ௨௰௭
  • 28

    இருபத்தி எட்டு

    irubathi ettu

    ௨௰௮
  • 29

    இருபத்தி ஒன்பது

    irubathi onbathu

    ௨௰௯
  • 30

    முப்பது

    muppathu

    ௩௰
  • 31

    முப்பத்தி ஒன்று

    muppathi ondru

    ௩௰௧
  • 32

    முப்பத்தி இரண்டு

    muppathi irandu

    ௩௰௨
  • 33

    முப்பத்தி மூன்று

    muppathi moondru

    ௩௰௩
  • 34

    முப்பத்தி நான்கு

    muppathi naangu

    ௩௰௪
  • 35

    முப்பத்தி ஐந்து

    muppathi ainthu

    ௩௰௫
  • 36

    முப்பத்தி ஆறு

    muppathi aaru

    ௩௰௬
  • 37

    முப்பத்தி ஏழு

    muppathi ezhu

    ௩௰௭
  • 38

    முப்பத்தி எட்டு

    muppathi ettu

    ௩௰௮
  • 39

    முப்பத்தி ஒன்பது

    muppathi onbathu

    ௩௰௯
  • 40

    நாற்பது

    naarpathu

    ௪௰
  • 41

    நாற்பத்தி ஒன்று

    naarpathi ondru

    ௪௰௧
  • 42

    நாற்பத்தி இரண்டு

    naarpathi irandu

    ௪௰௨
  • 43

    நாற்பத்தி மூன்று

    naarpathi moondru

    ௪௰௩
  • 44

    நாற்பத்தி நான்கு

    naarpathi naangu

    ௪௰௪
  • 45

    நாற்பத்தி ஐந்து

    naarpathi ainthu

    ௪௰௫
  • 46

    நாற்பத்தி ஆறு

    naarpathi aaru

    ௪௰௬
  • 47

    நாற்பத்தி ஏழு

    naarpathi ezhu

    ௪௰௭
  • 48

    நாற்பத்தி எட்டு

    naarpathi ettu

    ௪௰௮
  • 49

    நாற்பத்தி ஒன்பது

    naarpathi onbathu

    ௪௰௯
  • 50

    ஐம்பது

    aimpathu

    ௫௰
Level 351 - 100
  • 51

    ஐம்பத்தி ஒன்று

    aimpathi ondru

    ௫௰௧
  • 52

    ஐம்பத்தி இரண்டு

    aimpathi irandu

    ௫௰௨
  • 53

    ஐம்பத்தி மூன்று

    aimpathi moondru

    ௫௰௩
  • 54

    ஐம்பத்தி நான்கு

    aimpathi naangu

    ௫௰௪
  • 55

    ஐம்பத்தி ஐந்து

    aimpathi ainthu

    ௫௰௫
  • 56

    ஐம்பத்தி ஆறு

    aimpathi aaru

    ௫௰௬
  • 57

    ஐம்பத்தி ஏழு

    aimpathi ezhu

    ௫௰௭
  • 58

    ஐம்பத்தி எட்டு

    aimpathi ettu

    ௫௰௮
  • 59

    ஐம்பத்தி ஒன்பது

    aimpathi onbathu

    ௫௰௯
  • 60

    அறுபது

    arupathu

    ௬௰
  • 61

    அறுபத்தி ஒன்று

    arupathi ondru

    ௬௰௧
  • 62

    அறுபத்தி இரண்டு

    arupathi irandu

    ௬௰௨
  • 63

    அறுபத்தி மூன்று

    arupathi moondru

    ௬௰௩
  • 64

    அறுபத்தி நான்கு

    arupathi naangu

    ௬௰௪
  • 65

    அறுபத்தி ஐந்து

    arupathi ainthu

    ௬௰௫
  • 66

    அறுபத்தி ஆறு

    arupathi aaru

    ௬௰௬
  • 67

    அறுபத்தி ஏழு

    arupathi ezhu

    ௬௰௭
  • 68

    அறுபத்தி எட்டு

    arupathi ettu

    ௬௰௮
  • 69

    அறுபத்தி ஒன்பது

    arupathi onbathu

    ௬௰௯
  • 70

    எழுபது

    ezhupathu

    ௭௰
  • 71

    எழுபத்தி ஒன்று

    ezhupathi ondru

    ௭௰௧
  • 72

    எழுபத்தி இரண்டு

    ezhupathi irandu

    ௭௰௨
  • 73

    எழுபத்தி மூன்று

    ezhupathi moondru

    ௭௰௩
  • 74

    எழுபத்தி நான்கு

    ezhupathi naangu

    ௭௰௪
  • 75

    எழுபத்தி ஐந்து

    ezhupathi ainthu

    ௭௰௫
  • 76

    எழுபத்தி ஆறு

    ezhupathi aaru

    ௭௰௬
  • 77

    எழுபத்தி ஏழு

    ezhupathi ezhu

    ௭௰௭
  • 78

    எழுபத்தி எட்டு

    ezhupathi ettu

    ௭௰௮
  • 79

    எழுபத்தி ஒன்பது

    ezhupathi onbathu

    ௭௰௯
  • 80

    எண்பது

    enpathu

    ௮௰
  • 81

    எண்பத்தி ஒன்று

    enpathi ondru

    ௮௰௧
  • 82

    எண்பத்தி இரண்டு

    enpathi irandu

    ௮௰௨
  • 83

    எண்பத்தி மூன்று

    enpathi moondru

    ௮௰௩
  • 84

    எண்பத்தி நான்கு

    enpathi naangu

    ௮௰௪
  • 85

    எண்பத்தி ஐந்து

    enpathi ainthu

    ௮௰௫
  • 86

    எண்பத்தி ஆறு

    enpathi aaru

    ௮௰௬
  • 87

    எண்பத்தி ஏழு

    enpathi ezhu

    ௮௰௭
  • 88

    எண்பத்தி எட்டு

    enpathi ettu

    ௮௰௮
  • 89

    எண்பத்தி ஒன்பது

    enpathi onbathu

    ௮௰௯
  • 90

    தொண்ணூறு

    thonnooru

    ௯௰
  • 91

    தொண்ணூற்றி ஒன்று

    thonnootri ondru

    ௯௰௧
  • 92

    தொண்ணூற்றி இரண்டு

    thonnootri irandu

    ௯௰௨
  • 93

    தொண்ணூற்றி மூன்று

    thonnootri moondru

    ௯௰௩
  • 94

    தொண்ணூற்றி நான்கு

    thonnootri naangu

    ௯௰௪
  • 95

    தொண்ணூற்றி ஐந்து

    thonnootri ainthu

    ௯௰௫
  • 96

    தொண்ணூற்றி ஆறு

    thonnootri aaru

    ௯௰௬
  • 97

    தொண்ணூற்றி ஏழு

    thonnootri ezhu

    ௯௰௭
  • 98

    தொண்ணூற்றி எட்டு

    thonnootri ettu

    ௯௰௮
  • 99

    தொண்ணூற்றி ஒன்பது

    thonnootri onbathu

    ௯௰௯
  • 100

    நூறு

    nooru

    ௱