Nalvazhi

நண்டுசிப்பி வேய்க்கதலி நாசமுறுங் காலத்தில் கொண்ட கருவளிக்கும் கொள்கைபோல் - ஒண்தொடி போதம் தனமக்கல்வி பொன்றவரும் காலமுயல் மாதர்மேல் வைப்பார் மனம்.

Nandusippi veykkathali naasamurum kaalaththil konda karuvalikkum kolgaipol - ondodi potham thanamakkalvi ponravarum kaalamuyal maatharmel vaipaar manam.

Just as the crab, oyster, bamboo, and banana conceive only when their own end draws near, some, right when their wisdom, wealth, and learning begin to fade in old age, still let their minds dwell on desire for another.