ஒன்றை நினைக்கின் அதுஒழிந்திட்டு ஒன்றுதான் அன்றே அதுவரினும் வந்தெய்தும் - ஒன்றை நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும் எனையாளும் ஈசன் செயல்.
Ondrai ninaikkin athuozhinthittu ondruthaan andre athuvarinum vantheythum - ondrai ninaiyaatha munvanthu nirpinum nirkum enaiyaalum eesan seyal.
We may intend one thing, and something else entirely happens instead - or exactly what we intended comes to pass. Something we never even considered may already be standing there waiting. All of this is simply the working of the God who governs me.