Nalvazhi

மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை - தேனின் கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும் பசிவந்திடப் பறந்து போம்.

Maanam kulam kalvi vanmai arivudaimai thaanam thavam uyarchi thaalaanmai - thenin kasivantha solliyarmel kaamuruthal paththum pasivanthidap parathu pom.

Dignity, lineage, learning, generosity, wisdom, charity, austerity, ambition, hard-won strength, and love for a honey-tongued woman - all ten of these vanish in an instant the moment fierce hunger strikes.