ஆன முதலில் அதிகம் செலவானால் மானம் அழிந்து மதிகெட்டுப் - போனதிசை எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய் நல்லார்க்கும் பொல்லனும் நாடு.
Aana muthalil athigam selavaanaal maanam azhinthu mathiketup - ponathisai ellaarkkum kalanaai ezhpirappum theeyanaai nallaarkkum pollanum naadu.
Spend beyond your means, and dignity is destroyed along with good judgment. Wherever you go you will be taken for a thief, branded wicked for seven lifetimes, and shunned even by the good and the strangers alike.