பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைத்துக் கேடுகெட்ட மானிடரே கேளுங்கள் - கூடுவிட்டு ஆவிதான் போயினபின் யாரே அனுபவிப்பார் பாவிகாள் அந்தப் பணம்.
Paadupattuth thedip panaththaip puthaiththuvaiththuk kedukedda maanidare kelungal - kooduvittu aavithaan poyinapin yaare anubaviippaar paavigaal antha panam.
Foolish people who bury and hoard the wealth they toiled so hard to earn, hear this: once your soul has left the body, who exactly will be left to enjoy that money?