Nalvazhi

நீரும் நிழலும் நிலம்பொதியும் நெற்கட்டும் பேரும் புகழும் பெருவாழ்வும் - ஊரும் வருந்திருவும் வாழ்நாளும் வஞ்சமிலார்க்கு என்றும் தரும் சிவந்த தாமரையாள் தான்.

Neerum nizhalum nilampothiyum nerkattum perum pugazhum peruvaazhvum - ooarum varunthiruvum vaazhnaalum vanjamilaarkku endrum tharum sivantha thaamaraiyaal thaan.

The Goddess of Fortune, enthroned on the lotus, forever grants water, shade, fertile land, good name, fame, a fine life, wealth, and long years - to all who are free of deceit.