Nalvazhi

அம்பி துணையாக ஆழிபிணந் தாழொழுக்கும் கொம்பை முலைபகர்வார் கொண்டாட்டம் - இம்மை மறுமைக்கும் நன்றன்று மாநிதியம் போக்கி வெறுமைக்கு விதைத்தாய் வரும்.

Ambi thunaiyaaga aazhipinan thaazhozhukkum kombai mulaibagarvaar kondaattam - immai marumaikkum nandrandru maanithiyam pokki verumaikku vithaiththaai varum.

Revelry with a fleeting companion, floating like a boat on a deep sea, brings no good in this life or the next - it only squanders great wealth and sows nothing but poverty.