Nalvazhi

சேவித்தும் சென்றிரந்தும் தெண்ணீர்க் கடல்கடந்தும் பாவித்தும் பாராண்டும் பாட்டிசைத்தும் - போவிப்பம் பாழின் உடம்பை வயிற்றின் கொடுமையால் நாழி அரிசிக்கே நாம்.

Seviththum sendrirathum thenneerk kadalkadanthum paaviththum paaraandum paattisaiththum - povippam paazhin udampai vayitrin koduamaiyaal naazhi arisikke naam.

For the sake of a mere measure of rice, we serve others, beg, cross the sea, flatter the unworthy as great, and sing their praises - all this is simply what the cruelty of hunger reduces us to.