ஆற்றங் கரையின் மரமும் அரசறிய வற்றியிருந்த வாழ்வும் விழும் அன்றே - ஏற்றம் உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர் பழுதுண்டு வேறோர் பணிக்கு.
Aatrang karaiyin maramum arasariya vatriyirunta vaazhvum vizhum andre - etram uzhuthundu vaazhvatharku oppillai kandeer pazhuthundu veror panikku.
Both a riverside tree and a king's high station will one day fall. But there is no fall for a life built on honest farming - every other trade carries its own hazards.