ஆற்றுப் பெருக்கற்று அடிசுடுமந்நாளும் ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் - ஏற்றவர்க்கு நல்ல குடிபிறந்தார் நல்குரவும் ஆயினும் இல்லையென மாட்டார் இசைந்து.
Aatrup perukkatru adisudum-annaalum oottup perukkaal ulagoottum - etravarkku nalla kudipirantaar nalguravum aayinum illaiyena maattaar isainthu.
Even a river whose bed has dried and scorched still nourishes the world through its hidden springs. In the same way, those born into a noble family, even in poverty, will never turn away one who comes seeking help.