Nalvazhi

உள்ள தொழிய ஒருவர்க்கு ஒருவர் ஏகங் கொள்ளக் கிடையா குவலயத்தில் - வெள்ளக் கடலோடி மீண்டு கரையேறி னாலும் உடலோடு வாழும் உயிர்க்கு.

Ulla thozhiya oruvarkku oruvar egam kollak kidaiyaa kuvalayaththil - vellak kadalodi meendu karaiyeri naalum udalodu vaazhum uyirkku.

Even one who crosses the ocean, toils, and returns, gains only what is destined for them - never another's share as well. Each living being receives only what belongs to it alone.