Nalvazhi

சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால் நீதி வழுவா நெறி முறையின் - மேதினியில் இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர் பட்டாங்கில் உள்ள படி.

Saathi irandozhiya verillai saatrungkaal neethi vazhuvaa neri muraiyin - methiniyil ittaar periyor idaathaar izhikulaththor pattaangkil ulla padi.

Truthfully, there are only two castes in this world: those who give are noble; those who do not are base.