இறப்புக்கு முன் அறம்செய்க கொள்ளுங் கொடுங்கூற்றம் கொல்வான் குறுகுன்முன் உள்ளம் கனிந்தறம் செய்யக் வேண்டும் - வெள்ளம் வருவதற்கு முன்னர் அணைகோலி வேயார் பெருகுதற்கண் என்செய்வார் பேசு.
Ullam kaninthu aram seiyya vendum - vellam varuvatharku munnar anaikoli veyaar perugutharkan enseivaar pesu.
A river's embankment must be strengthened before the flood comes to strike and destroy the town - reinforcing it after the flood has already risen serves no purpose. In the same way, one must let the heart soften and perform good deeds before cruel Death himself comes to claim us.