Nanneri

ஆண்டவர் அடியார் எதற்கும் அஞ்சார் உற்றுவரு பிடர் நெஞ்சோங்கு பரத்துறையோர் அடுக்கும் ஒருகோடியாக நடுக்கமுறார் பண்ணின் புகலும் பணிமொழியா அஞ்சுமோ மண்ணில் புலியைமதி மான்.

Utruvaru pidar nenjongu paraththuraiyor aadukkum orukodiyaaga nadukkamuraar pannin pugalum panimozhiyaa anjumo mannil puliyaimathi maan.

O one who speaks as sweetly as music, the deer that dwells beside the crescent moon on Shiva's own head does not fear even the earthly tiger. In the same way, one who has placed their whole trust in God, holding Him in their heart, does not tremble however many great trials come upon them.