உவத்தால் சிறியவும் அறிவால் பெரியவராவார் உடலின் சிறுமைகண்டு ஒண்புலவர் கல்விக் கடலின் பெருமை கடவார் - மடவரால் கண்ணளவாய் நின்றதோ காணும் கதிரோனதான் வண்ணளவு ஆயற்றே வளர்பு.
Udalin sirumaikandu onpulavar kalvik kadalin perumai kadavaar - madavaraal kannalavaai nindrathoa kaanum kathironathaan vannalavu aayatre valarpu.
The sun's light as it reaches our own eyes cannot measure the sun's true, vast brilliance and heat. Likewise, one cannot judge the depth of a person's learning merely from their humble outward appearance. Never gauge a person's wisdom by their looks alone.