மூடர் நட்புக் கூடாது கல்லா அறிவின் கயவர்பால் கற்றுணர்ந்த நல்லார் தமது கனம் நண்ணுமோ - வில்லார் கணையிற் பொலியும் கருங்கண்ணிக் ணொய்தாம் புணையில் புகுமொண் பொருள்.
Kallaa arivin kayavarpaal katrunarntha nallaar thamathu kanam nannumo - villaar kanaiyir poliyum karungkanni noithaam punaiyil pugumon porul.
O one with dark, arrow-like eyes, a light tuft of cotton, set on a scale-pan alongside a heavy stone, only appears the heavier for it. In the same way, when someone truly learned keeps close company with a foolish, uneducated person, the learned one's own worth fades from view, and they come to be judged as the same.