ஒருவரின் நல்லகுணத்தையே பாராட்டுதல் வேண்டும் உண்டு குணமிங்கு ஒவர்க்கு எனினும் கீழ் கொண்டு புகல்வதவர் குற்றமே - வண்டுமலரச் சேக்கை வருமிடம் செம்பொழிலவ் ாய்வேம்பன்றே காக்கை விரும்பும் கனி.
Undu gunam-ingu ovarkku eninum keezh kondu pugalvathavar kutramme - vandumalarach sekkai varumidam sempozhilaay vempandre kaakkai virumbum kani.
In a lush grove, bees seek out the honey of the neem flower, while the crow seeks out that same tree's bitter fruit instead. Likewise, though every person carries both good and bad within them, the small-minded speak only of a person's faults, while the noble-minded notice and praise only the good.