நீக்கம் அறுமிருவர் நீங்கிப் புணர்ந்தாலும் நோக்கின் அவர்பெருமை நொய்தாகும் - பூங்குழலாய் நெல்லின் உமிசிறி நீங்கிப் பழமைபோல் புல்லினும் திண்மைநிலை போம்.
Neekkam arumiruvar neengip punarnthaalum nokkin avarperumai noithaagum - poongkuzhalaai nellin umisiri neengip pazhamaipol pullinum thinmainilai pom.
O flower-haired one, rice and its husk remain whole only while joined; once separated and rejoined, the grain never regains its former firmness. So too, close friends who part and later reunite never fully recover the strength of the bond they once shared.