Nanneri

பிறர்க்குதவி செய்யார் பெருஞ்செல்வம் வேறு பிறர்க்குதவி ஆக்குபவர் பேறும் - பிறர்க்குதவி செய்யாக் கருங்கடல்நீர் சென்று மேகமுற்றுக் கொண்டு பெய்யாக் கொடுக்கும் பிறர்க்கு.

Pirarkkuthavi seyyaar perunselvam veru pirarkkuthavi aakkupavar perum - pirarkkuthavi seyyaak karungkadalneer sendru megamutru kondu peyyaak kodukkum pirarkku.

Salty sea water helps no one directly, yet drawn up by clouds it turns to rain and nourishes the world. In just the same way, wealth hoarded by one who helps no one eventually finds its way, by God's own grace, into the hands of one who does help others.