சாந்தினையும் தீயனவே செய்திடினும் தாம்அவரை ஆந்தினையும் காப்பர் அறிவுடையோர் - மாந்தர் குறைக்கும் தினையும் குளிர்நிழலைத் தந்து மறைக்குமாம் கண்ணீர் மரம்.
Saanthinaiyum theeyanave seythidinum thaamavarai aanthinaiyum kaappar arivudaiyor - maanthar kuraikkum thinaiyum kulirnizhalaith thanthu maraikkumaam kanneer maram.
Even to the one who cuts it down, the tree keeps giving cool shade until the very end. In the same way, the wise continue to protect and care even for those who wrong them.