Moothurai

மருவு இனிய சுற்றமும் வான்பொருளும் நல்ல உருவும் உயர்குலமும் எல்லாம் - திருமடந்தை ஆம்போது அவளோடு ஆகும்; அவள்பிரிந்து போம்போது அவளோடு போம்.

Maruvu iniya sutramum vaanporulum nalla uruvum uyarkulamum ellaam - thirumadanthai aamboothu avalodu aagum; avalpirinthu poombothu avalodu pom.

Sweet relatives, abundant wealth, good looks, and high lineage — all of these stay only as long as the Goddess of Fortune stays with you. When she departs, they all depart with her.