Moothurai

மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்துலக்கின் மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத் தன்தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோற்குச் சென்றஇடம் எல்லாம் சிறப்பு.

Mannanum maasarak katronum seerthulakkin mannanil katron sirappudaiyan - mannarkkuth thanthesam allaal sirappillai katrorku sendra idam ellaam sirappu.

Weighed against each other, a king and a truly learned man — the learned man is greater. For a king is honoured only in his own land, but a learned man is honoured wherever he goes.