நஞ்சுடைமை தான்அறிந்து நாகம் கரந்துறையும் அஞ்சாப் புறம்கிடக்கும் நீர்ப்பாம்பு - நெஞ்சில் கரவுடையார் தம்மைக் கரப்பர் கரவார் கரவிலா நெஞ்சத்தவர்.
Nanjudaimai thaanarinthu naagam karanthuraiyum anjaap puramkidakkum neerppaambu - nenjil karavudaiyaar thammaik karappar karavaar karavilaa nenjaththavar.
The venomous cobra, knowing its own poison, hides itself; the harmless water-snake roams openly without fear. Likewise, the deceitful hide their true nature, while the honest-hearted remain open.