Moothurai

நற்றமரைக் கயத்தில் நல்அன்னம் சேர்தாற்போல் கற்றுணர்ந்தார் கற்றுணர்ந்தாரே காமுறுவர் - கற்பிலா மூர்க்கரை மூர்க்கரே முகப்பர் முதுகாட்டில் காக்கை உவக்கும் பிணம்.

Natramaraik kayaththil nalannam serthaarpol katrunarnthaar katrunarntharee kaamuruvar - karpilaa moorkkarai moorkkare mugappar muthukaattil kaakkai uvakkum pinam.

As the swan seeks out the lotus pond, the learned seek the company of the learned. As the crow in the cremation ground seeks out a corpse, the foolish seek the company of fools.