கற்பிலோடு ஒப்பர் கயவர்; கடும்சினத்துப் பொற்பிலோடு ஒப்பாரும் போல்வாரே - வில்பிடித்து நீர்கிழிய எய்த வடுப்போல மாறுமே சீர்ஒழுகு சான்றோர் சினம்.
Karpilodu oppar kayavar; kadumsinaththup porpilodu oppaarum polvaare - vilpidiththu neerkizhiya eytha vaduppola maarume seerozhugu saandror sinam.
The base, once cracked apart, stay apart forever like a split stone. But noble people, even after fierce anger, reunite like broken gold. Their anger fades quickly, like the mark an arrow leaves on water.