Moothurai

இல்லாள் அகத்திருக்க இல்லாதது ஒன்றில்லை இல்லாளும் இல்லாளே ஆமாயின் - இல்லாள் வலி கிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்இல் புலி கிடந்த தூறாய் விடும்.

Illaal agaththirukka illaathathu ondrillai illaalum illaale aamaayin - illaal vali kidantha maatram uraikkumel avil puli kidantha thooraai vidum.

With a good wife at home, nothing is lacking. But if she is harsh and quarrelsome in speech, that home becomes like a thicket where a tiger lurks.