Moothurai

அடக்கம் உடையார் அறிவிலர் என்றெண்ணிக் கடக்கக் கருதவும் வேண்டா - மடைத்தலையில் ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு.

Adakkam udaiyaar arivilar endrenniк kadakka karuthavum venda - madaithalaiyil oodumeen oda urumeen varumalavum vaadi irukkumaam kokku.

Do not think the humble are foolish and try to overpower them — like the stork that patiently ignores the small fish rushing past and waits, seemingly weary, for the larger catch.