Moothurai

நெல்லுக் கிறைத்த நீர் வாய்க்கால் வழியோடிப் புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல்உலகில் நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை.

Nelluk kiraiththa neer vaaykkaal vazhiyodip pulukkum aange posiyumaam - tholulagil nallaar oruvar ularel avarporuttu ellaarkkum peyyum mazhai.

Water meant for the paddy field also nourishes the grass along the canal. Likewise, if even one good person lives in this world, the rain that falls for their sake benefits everyone.