Moothurai

நல்லாரைக் காண்பதுவும் நன்றே; நலம் மிக்க நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே - நல்லார் குணங்கள் உரைப்பதுவும் நன்றே அவரோடு இணங்கி இருப்பதுவும் நன்று.

Nallaaraik kaanbathuvum nandre; nalam mikka nallaar sol ketpathuvum nandre - nallaar gunangal uraippathuvum nandre avarodu inangi iruppathuvum nandru.

It is good to see good people, good to hear their words, good to speak of their virtues, and good to stay close to them.