உற்ற இடத்தில் உயர்வு வழங்கும் தன்மையோர் பற்றலரைக் கண்டால் பணிவரோ - கல்தூண் பிளந்திடுவதல்லால் பெரும்பாரம் தாங்கின் தளர்ந்து வீழுமோ தான்.
Utra idathil uyarvu vazhangum thanmaiyor patralaraik kandaal panivaro - kalthoon pilanthiduvathallaal perumbaaram thaangin thalarnthu veezhumo thaan.
Those willing to sacrifice their life for a cause never bow before their enemies — like a stone pillar that shatters under excess weight rather than bending.