Moothurai

அடுத்து முயன்றாலும் ஆகும்நாள் அன்றி எடுத்த கருமங்கள் ஆகா - தொடுத்த உவர்த்தலால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம் பவத்தால் அன்றிப் பழா.

Aduthu muyandraalum aagumnaal andri edutha karumangal aagaa - thoduththa uvarththalaal neenda uyarmarangal ellaam pavaththaal andrip pazhaa.

However hard one tries, a task succeeds only when its proper time comes — just as even the tallest trees bear fruit only in their season.