Moothurai

இன்று எமக்கு இளமை வறுமைவந் தெய்தியக்கால் இன்றளவும் இன்பம் தரா - தொன்றுதொட்டு நாளல்லா நாள்பூத்த நன்மலரும் போலுமே ஆளில்லா மங்கைக் கழகு.

Indru emakku ilamai varumaivan theythiyakkaal indralavum inbam tharaa - thondruthottu naalallaa naalpootha nanmalarum polume aalillaa mangaik kazhagu.

Poverty in youth and wealth in old age both bring only sorrow, like a flower blooming out of season. Likewise, the beauty of a woman without a companion goes to waste.