கள் உண்பான் கூறும் கருமப் பொருள் இன்னா முள் ஊடைக் காட்டில் நடத்தல் நனி இன்னா வெள்ளம் படு மாக் கொலை இன்னா ஆங்கு இன்னா, கள்ள மனத்தார் தொடர்பு.
Kal unbaan koorum karumap porul innaa mul oodaik kaattil nadathal nani innaa vellam padu maak kolai innaa aangu innaa, kalla manaththaar thodarpu.
Painful is the value of advice given by a drunkard. Deeply painful is walking through a thorn-choked forest. Painful is a flood sweeping an animal to its death. And painful is the company of the deceitful-hearted.